வினா விடை · பொதுத் தமிழ்
வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று
‘ண’கரம் வல்லின முதன் மொழியோடு
புணரும்போது எவ்வாறு திரியும்?
சரியான விடை: (C) ‘ட’ கரமாக
விளக்கம்: வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று ணகர மெய் வல்லினம் வரும்போது டகரமாகத் திரியும்; எ.கா. மண் + குடம் = மட்குடம். அதுபோல னகர மெய் றகரமாகத் திரியும் (பொன் + குடம் = பொற்குடம்) என்று நன்னூல் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக:
a) பிணை – 1) சிங்கம்
b) இவுளி – 2) குதிரை
c) மடங்கல் – 3) பெண்மான்
d) வாரி – 4) கடல்
(a b c d)விடை: 3 2 1 4
- “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர்விடை: முத்தையா (கண்ணதாசன்)
- ‘தாயுமானவர் பாடல்கள்’ என்னும் தொகைநூலில்
உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 1452
- ‘நேமிநாதம்’ என்ற இலக்கண நூலின் ஆசிரியர்விடை: குணவீர பண்டிதர்
- இவர்களில் யார் ‘முதற்குலோத்துங்க சோழனின்’
அவைப்புலவராக திகழ்ந்தவர்விடை: செயங்கொண்டார்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: நாடும் மொழியும் நமதிருகண்கள்
- பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய பருவத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஊசல்
- உமறுப்புலவர் எழுதாத நூல் எது?விடை: அடைக்கல மாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups