Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தாயுமானவர் பாடல்கள்’ என்னும் தொகைநூலில்
உள்ள பாடல்களின் எண்ணிக்கை

சரியான விடை: (A) 1452
விளக்கம்: தாயுமானவர் பாடல்கள் தொகுப்பில் 1452 பாடல்கள் உள்ளன. இவை ‘தமிழ் மொழியின் உபநிடதம்’ எனப் போற்றப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. இவர்களில் யார் ‘முதற்குலோத்துங்க சோழனின்’
அவைப்புலவராக திகழ்ந்தவர்விடை: செயங்கொண்டார்
2. பொருத்துக:
a) பிணை – 1) சிங்கம்
b) இவுளி – 2) குதிரை
c) மடங்கல் – 3) பெண்மான்
d) வாரி – 4) கடல்
(a b c d)விடை: 3 2 1 4
3. பெண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரிய பருவத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஊசல்
4. வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று
‘ண’கரம் வல்லின முதன் மொழியோடு
புணரும்போது எவ்வாறு திரியும்?விடை: ‘ட’ கரமாக
5. பொருந்தா சொல்லை தேர்ந்தெடுக்கவும்விடை: கெந்தம்
6. “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர்விடை: முத்தையா (கண்ணதாசன்)
7. ‘ஆவியர்’ குடியில் பிறந்த வள்ளல் யார்?விடை: பேகன்
8. ‘நேமிநாதம்’ என்ற இலக்கண நூலின் ஆசிரியர்விடை: குணவீர பண்டிதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions