வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டவர் யார்?
சரியான விடை: (C) முதுகுடுமிப் பெருவழுதி
விளக்கம்: பாண்டிய அரசர் முதுகுடுமிப் பெருவழுதி பல வேத வேள்விகளை நடத்தியதைக் கொண்டாட நாணயங்களை வெளியிட்டார். அதனால் இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட எந்த நூல் களப்பிரர்கள் பற்றிக் கூறவில்லை?விடை: பட்டினப்பாலை
- சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் அண்ணன் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
- தமிழகத்தில் யாருடைய காலத்தில் சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற மொழிகள் செல்வாக்குப் பெற்றன?விடை: களப்பிரர்கள்
- சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர்களின் கூட்டுப் படையை வெண்ணி என்னும் இடத்தில் தோற்கடித்தவர் யார்?விடை: கரிகால் வளவன்
- ரோம் நாட்டை சேர்ந்த பிளினி, இந்தியாவின் முதல் பேரங்காடி என எதனை குறிப்பிட்டுள்ளார்?விடை: முசிறி
- இந்திய பட்டு, எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தவர் யார்?விடை: ஆரிலியன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சங்க காலத்தில் பாடல்கள் பாடும் கலைஞர்கள் பாணர், விறலியர் என அழைக்கப்பட்டனர். 2. சங்க காலத்தில் கணிகையர் நடனங்களை நிகழ்த்தினர்.விடை: இரண்டும் சரி
- கரிகாலனின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கை பற்றி கூறும் நூல்?விடை: பட்டினப்பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
