வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
கரிகாலனின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கை பற்றி கூறும் நூல்?
சரியான விடை: (B) பட்டினப்பாலை
விளக்கம்: கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை, கரிகாலன் காலத்துப் புகார் (காவிரிப்பூம்பட்டினம்) துறைமுக வணிகத்தை விவரிக்கிறது. இது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸ்இன் உடல் எதனால் பதப்படுத்தப்பட்டு இருந்தது?விடை: கருமிளகு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சங்க காலத்தில் பாடல்கள் பாடும் கலைஞர்கள் பாணர், விறலியர் என அழைக்கப்பட்டனர். 2. சங்க காலத்தில் கணிகையர் நடனங்களை நிகழ்த்தினர்.விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சங்ககாலத்தில் கற்பு பெண்களின் மிகச்சிறந்த ஒழுக்கமாக கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துகளில் மகனும் மகளும் சமமான பங்கை பெற்றிருந்தனர்.விடை: இரண்டும் சரி
- இந்திய பட்டு, எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தவர் யார்?விடை: ஆரிலியன்
- கலிங்கம் என்றால் என்ன?விடை: மென்மையான துணிகள்
- ரோம் நாட்டை சேர்ந்த பிளினி, இந்தியாவின் முதல் பேரங்காடி என எதனை குறிப்பிட்டுள்ளார்?விடை: முசிறி
- சங்க கால அரசனின் கடமைகளில் இடம்பெறாதது எது?விடை: துறவறம் மேற்கொண்டு காட்டில் வாழ்வது
- தமிழகத்தில் யாருடைய காலத்தில் சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற மொழிகள் செல்வாக்குப் பெற்றன?விடை: களப்பிரர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
