Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வேய்’ என்பதன் பொருள் யாது?

சரியான விடை: (C) மூங்கில்
விளக்கம்: ‘வேய்’ என்பது மூங்கிலைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். மூங்கிலால் செய்யப்படும் புல்லாங்குழல் ‘வேய்ங்குழல்’ என அழைக்கப்படுவது இதற்குச் சான்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘இலக்கியம்’ என்ற சொல்லைப் பிரிக்கும் முறைவிடை: இலக்கு+இயம்
2. பொருத்துக:
A) எயிறு – 1. வறுமை
B) நல்குரவு – 2. சோம்பல்
C) மடி – 3. மயில்தோகை
D) பீலி – 4. பல்
(A B C D)விடை: 4 1 2 3
3. தவறான இணை எது?விடை: மழவிடை – இளைய பசு
4. ‘சதுரகராதியைத்’ தொகுத்தவர் யார்?விடை: வீரமாமுனிவர்
5. ‘மடநாகு’ என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: இளைய பசு
6. ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடக நூலின் ஆசிரியர்விடை: காசி விசுவநாத முதலியார்
7. 'இராமலிங்க சுவாமிகள் சரிதம்' என்னும் செய்யுள் நூலை இயற்றியவர் யார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
8. வீரமாமுனிவர் ‘திருக்குறளை’ ………………. மொழியில் மொழிபெயர்த்தார்விடை: இலத்தீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions