வினா விடை · பொதுத் தமிழ்
தவறான இணை எது?
சரியான விடை: (D) மழவிடை – இளைய பசு
விளக்கம்: ‘மழவிடை’ என்பது இளைய காளையைக் குறிக்கும்; இளைய பசு ‘மடநாகு’ எனப்படும். மேதி என்பது எருமை, அரவு என்பது பாம்பு, ஆழி என்பது கடல் எனச் சரியாகப் பொருந்துகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மடநாகு’ என்ற சொல்லின் பொருள் என்ன?விடை: இளைய பசு
- ‘இலக்கியம்’ என்ற சொல்லைப் பிரிக்கும் முறைவிடை: இலக்கு+இயம்
- 'இராமலிங்க சுவாமிகள் சரிதம்' என்னும் செய்யுள் நூலை இயற்றியவர் யார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
- ‘வேய்’ என்பதன் பொருள் யாது?விடை: மூங்கில்
- 'கோது' என்ற சொல்லின் பொருள் யாது?விடை: குற்றம்
- பொருத்துக:
A) எயிறு – 1. வறுமை
B) நல்குரவு – 2. சோம்பல்
C) மடி – 3. மயில்தோகை
D) பீலி – 4. பல்
(A B C D)விடை: 4 1 2 3
- மலரின் பருவங்கள் எத்தனை வகைப்படும்?விடை: 7
- ‘சதுரகராதியைத்’ தொகுத்தவர் யார்?விடை: வீரமாமுனிவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups