வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: “வெண்பா ஆறு வகைப்படும்”
சரியான விடை: (C) வெண்பா எத்தனை வகைப்படும்?
விளக்கம்: ‘வெண்பா ஆறு வகைப்படும்’ என்ற விடை வெண்பாவின் வகைகளின் எண்ணிக்கையைக் கூறுவதால் ‘வெண்பா எத்தனை வகைப்படும்?’ என்பதே பொருத்தமான வினா. குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா என்பன அவ்வாறு வகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கைவிடை: 38
- வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: ‘தருகிறான்’விடை: தா
- அட்டாட்சரம் எனும் மந்திரத்தால் வணங்கப்படுபவர்விடை: திருமால்
- ‘பகவத் விஷயம்’ என்ற அடைமொழியால் வைணவர்கள் குறிப்பிடும் பிரபந்தம்விடை: திருவாய்மொழி
- அருணகிரிநாதர் இயற்றாத நூல் எது?விடை: கந்த புராணம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: அறம், ஆடலரசி, எளிமை, ஐந்து
- ‘Avalanche’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: பனிப்பாறைச் சரிவு
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: இலக்கியம், உரிமை, ஒற்றுமை, முன்னேற்றம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
