Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

சரியான விடை: (A) 38
விளக்கம்: திருக்குறளின் அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70, இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன. மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அட்டாட்சரம் எனும் மந்திரத்தால் வணங்கப்படுபவர்விடை: திருமால்
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: “வெண்பா ஆறு வகைப்படும்”விடை: வெண்பா எத்தனை வகைப்படும்?
  3. அருணகிரிநாதர் இயற்றாத நூல் எது?விடை: கந்த புராணம்
  4. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க: ‘தருகிறான்’விடை: தா
  5. ‘Avalanche’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: பனிப்பாறைச் சரிவு
  6. ‘பகவத் விஷயம்’ என்ற அடைமொழியால் வைணவர்கள் குறிப்பிடும் பிரபந்தம்விடை: திருவாய்மொழி
  7. இலக்கணக் குறிப்பு வகை அறிதல்: ‘மூங்கில்’விடை: இடுகுறிப் பெயர்
  8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: அறம், ஆடலரசி, எளிமை, ஐந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions