வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”
சரியான விடை: (B) எப்படி வாழ்ந்தால் அதிக நன்மை?
விளக்கம்: “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற விடை, எப்படி வாழ்ந்தால் அதிக நன்மை என்ற வினாவுக்கே நேரடியாகப் பொருந்துகிறது. ஒற்றுமையின் பயனை உணர்த்தும் பழமொழி இது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: “தான் உருகி ஒளி தரும் மெழுகு”விடை: தியாகம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “தொழிற்கல்வி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்”விடை: தொழிற்கல்வியின் பயன் என்ன?
- சேக்கிழார் தம் நூலுக்கு இட்ட பெயர்விடை: திருத்தொண்டர் புராணம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “சிக்கனம் சிறப்பையும், முன்னேற்றத்தையும் தரும்”விடை: சிக்கனம் எதைத் தரும்?
- இயைபு நயமுள்ள சொற்களைத் தேர்க: “இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும்”விடை: சிறைப்பட்டாலும், திழிவுற்றாலும்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து”விடை: இளமைக் கல்வி எதைப் போன்றது?
- எதுகை நயமுள்ள சொற்றொடர் எது?விடை: அறவோர்க் களித்தல் துறவோர்க் கெதிர்தல்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”விடை: வாழ்வார் யார்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
