வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”
சரியான விடை: (A) வாழ்வார் யார்?
விளக்கம்: “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்ற விடை, உண்மையில் வாழ்பவர் யார் என்பதைக் கூறுவதால் வாழ்வார் யார் என்பதே பொருத்தமான வினா. இது திருக்குறள் 1033-இன் தொடக்கம்; உழவு அதிகாரத்தில் இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து”விடை: இளமைக் கல்வி எதைப் போன்றது?
- சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்கவிடை: தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “சிக்கனம் சிறப்பையும், முன்னேற்றத்தையும் தரும்”விடை: சிக்கனம் எதைத் தரும்?
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தொடரும் ஆய்வுகளால் வாழ்வு வளம் பெறும்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “தொழிற்கல்வி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்”விடை: தொழிற்கல்வியின் பயன் என்ன?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”விடை: எப்படி வாழ்ந்தால் அதிக நன்மை?
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: “தான் உருகி ஒளி தரும் மெழுகு”விடை: தியாகம்
- சேக்கிழார் தம் நூலுக்கு இட்ட பெயர்விடை: திருத்தொண்டர் புராணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
