வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்”
சரியான விடை: (C) எது புலவர் தொழில்?
விளக்கம்: மகிழும்படி கூடி, இனி எப்போது சந்திப்போம் என்று நினைத்துப் பிரிவதே புலவர் தொழில் என்று வள்ளுவர் கூறுகிறார். இக்குறள் (394) கல்வி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘அறம் வைத்துப் பாடப்பட்ட’ நூல் என்று கூறப்படுவது எது?விடை: நந்திக் கலம்பகம்
- ‘குழந்தைகள் அமைதி நினைவாலயம்’ <br />எங்குள்ளது?விடை: ஹிரோசிமா
- ‘கம்பராமாயணம்’ அரங்கேற்றப்பட்ட இடம் .........விடை: திருவரங்கம்
- “ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை” என்ற பாடலை எழுதியவர்விடை: மருதகாசி
- ‘சமுதாய வீதி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: நா.பார்த்தசாரதி
- “வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” என்று பாடியவர்விடை: மோசிகீரனார்
- ‘பட்டினப்பாலை’யின் பாட்டுடைத் தலைவன் யார்?விடை: கரிகாலன்
- ‘இடுகுறிப் பொதுப்பெயருக்கு’ எடுத்துக்காட்டு காண்க:விடை: காடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
