Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘குழந்தைகள் அமைதி நினைவாலயம்’ <br />எங்குள்ளது?

சரியான விடை: (B) ஹிரோசிமா
விளக்கம்: குழந்தைகள் அமைதி நினைவாலயம் ஜப்பானின் ஹிரோசிமா நகரில் உள்ள அமைதிப் பூங்காவில் உள்ளது. அணுகுண்டுக் கதிர்வீச்சால் இறந்த சிறுமி சடாகோ சசாகியின் நினைவாக 1958இல் இது அமைக்கப்பட்டது; அவள் செய்த காகிதக் கொக்குகள் அமைதியின் அடையாளம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்”விடை: எது புலவர் தொழில்?
  2. “ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை” என்ற பாடலை எழுதியவர்விடை: மருதகாசி
  3. ‘அறம் வைத்துப் பாடப்பட்ட’ நூல் என்று கூறப்படுவது எது?விடை: நந்திக் கலம்பகம்
  4. “வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” என்று பாடியவர்விடை: மோசிகீரனார்
  5. ‘கம்பராமாயணம்’ அரங்கேற்றப்பட்ட இடம் .........விடை: திருவரங்கம்
  6. ‘இடுகுறிப் பொதுப்பெயருக்கு’ எடுத்துக்காட்டு காண்க:விடை: காடு
  7. ‘சமுதாய வீதி’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: நா.பார்த்தசாரதி
  8. ‘தொண்டு நெறி’யைப் பின்பற்றிய சமயக்குரவர் யார்?விடை: அப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions