வினா விடை · பொதுத் தமிழ்
விடுபட்ட இடத்தை நிரப்புக: 'அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் ______ நட்பு'
சரியான விடை: (C) உழப்பதாம்
விளக்கம்: 'அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு' என்பது திருக்குறள் நட்பு அதிகாரத்தின் 787-வது குறள். அழிவைத் தரும் செயல்களிலிருந்து நண்பனை விலக்கி நல்வழியில் செலுத்தி, துன்பத்தில் உடன் துன்புறுவதே நட்பு என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வரகுண பாண்டியனின் அவைப் புலவர் யார்?விடை: புகழேந்திப் புலவர்
- இனியவை நாற்பது இயற்றிய பூதஞ்சேந்தனார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?விடை: மதுரை
- 'கண்ணி' என்பதுவிடை: பாட்டின் இரண்டடி
- 'அபிதான கோசம்' கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1902
- நொண்டி நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டுவிடை: 17-ஆம் நூற்றாண்டு
- தவறான இணையைக் கண்டறிகவிடை: காசினி – நாரை
- பொருள் கூறுக: கலாபம்விடை: தோகை
- அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என அழைத்தவர்விடை: திரு.வி.க.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
