Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

விஜயநகர அரசர்களில் ‘ஆமுக்தமால்யதா’ என்ற நூலை எழுதியவர் யார்? / Which one of the following Vijayanagar rulers was the author of Amuktamalyada?

சரியான விடை: (D) கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
விளக்கம்: ‘ஆமுக்தமால்யதா’ கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் எழுதிய நூல்; இது ஆண்டாளின் வாழ்க்கையைக் கூறுகிறது. அவரது அவையில் ‘அஷ்டதிக்கஜங்கள்’ எனப்படும் எட்டுத் தெலுங்குப் புலவர்கள் இருந்தனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிருஷ்ணதேவராயர் அல்புகர்க்கிற்குக் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கிய இடம் / Krishnadevaraya gave permission to Albuquerque to build a fort atவிடை: பட்கல் / Bhatkal
  2. அக்பரின் தாயாரின் பெயர் / The mother of Akbar wasவிடை: ஹமீதா பானு பேகம் / Hamida Banu Begum
  3. கியாசுதீன் பால்பனின் இயற்பெயர் என்ன? / Ghiyasuddin Balban's original name wasவிடை: பஹாவுதீன் / Bahauddin
  4. அக்பர் 1582இல் அறிவித்த புதிய சமய நெறி இவ்வாறு அழைக்கப்பட்டது / Akbar's new religious path promulgated in 1582 was calledவிடை: தீன் இலாஹி / Din-i-Ilahi
  5. பெரோஸ் துக்ளக் எந்த ஆண்டு காலமானார்? / When did Firoz Tughlaq die?விடை: கி.பி. 1388 / AD 1388
  6. கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்தவர்கள் / Krishnadevaraya's court was adorned byவிடை: அஷ்டதிக்கஜங்கள் / Ashta Diggajas
  7. அக்பர் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி / Soon after the accession of Akbar, the first general who opposed him wasவிடை: ஹேமு / Hemu
  8. ‘மதுரா விஜயம்’ என்ற நூலை எழுதியவர் / Madhura Vijayam was written byவிடை: கங்காதேவி / Gangadevi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions