வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பெரோஸ் துக்ளக் எந்த ஆண்டு காலமானார்? / When did Firoz Tughlaq die?
சரியான விடை: (A) கி.பி. 1388 / AD 1388
விளக்கம்: பெரோஸ் துக்ளக் கி.பி. 1351 முதல் 1388 வரை ஆட்சி செய்து 1388இல் காலமானார். அவர் தமது ஆட்சி பற்றி ‘ஃபுதுஹாத்-இ-பெரோஸ்ஷாஹி’ என்ற நூலை எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அக்பர் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை எதிர்த்த முதல் தளபதி / Soon after the accession of Akbar, the first general who opposed him wasவிடை: ஹேமு / Hemu
- கியாசுதீன் பால்பனின் இயற்பெயர் என்ன? / Ghiyasuddin Balban's original name wasவிடை: பஹாவுதீன் / Bahauddin
- போர் வீரர்களுக்குப் பணமாகச் சம்பளம் வழங்கிய சுல்தான் / Soldiers were paid in cash by Sultanவிடை: அலாவுதீன் கில்ஜி / Alauddin Khilji
- கிருஷ்ணதேவராயர் அல்புகர்க்கிற்குக் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி வழங்கிய இடம் / Krishnadevaraya gave permission to Albuquerque to build a fort atவிடை: பட்கல் / Bhatkal
- ரெய்ச்சூர் போரில் கிருஷ்ணதேவராயரால் தோற்கடிக்கப்பட்டவர் / Krishnadevaraya defeated ........ in the battle of Raichurவிடை: இஸ்மாயில் ஆதில் ஷா / Ismail Adil Shah
- விஜயநகர அரசர்களில் ‘ஆமுக்தமால்யதா’ என்ற நூலை எழுதியவர் யார்? / Which one of the following Vijayanagar rulers was the author of Amuktamalyada?விடை: கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
- ‘இராஜா விக்ரமாதித்யா’ என்ற பட்டத்தைக் கொண்டவர் / Raja Vikramaditya was the title assumed byவிடை: ஹேமு / Hemu
- அக்பரின் தாயாரின் பெயர் / The mother of Akbar wasவிடை: ஹமீதா பானு பேகம் / Hamida Banu Begum
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
