Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

விஜயநகர நாணயங்களை அலங்கரித்த அழகான பறவை எது?

சரியான விடை: (A) கண்டபேருண்டம்
விளக்கம்: விஜயநகர நாணயங்களில், குறிப்பாக அச்சுதராயர் கால நாணயங்களில், இரு தலைகளுடைய புராணப் பறவையான கண்டபேருண்டம் பொறிக்கப்பட்டது. இப்பறவை இன்று கர்நாடக அரசின் சின்னத்திலும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. சையது மரபைத் தோற்றுவித்தவர்விடை: கிசிர் கான்
2. ஜரோகா தரிசன முறையை உருவாக்கியவர் யார்?விடை: அக்பர்
3. ‘திவானி கோஹி’ என்ற அமைப்பு எதனுடன் தொடர்புடையது?விடை: வேளாண்மை
4. ‘சசாரம்’ என்னும் இடத்தில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?விடை: ஷெர்ஷா சூரி
5. பொருத்துக:
a) முதல் தரைன் போர் – 1) கி.பி. 1191
b) முதல் பானிபட் போர் – 2) கி.பி. 1526
c) தைமூர் படையெடுப்பு – 3) கி.பி. 1398
d) சோமநாதர் கோயில் இடிப்பு – 4) கி...விடை: 1 2 3 4
6. பொருத்துக:
a) அத்வைதம் - 1) இராமானுஜர்
b) துவைதம் - 2) ஆதி சங்கரர்
c) விசிஷ்டாத்வைதம் - 3) வல்லபாச்சாரியார்
d) சுத்தாத்வைதம் - 4) மத்வர்விடை: 2 4 1 3
7. துக்ளக் வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர்விடை: கியாசுதீன் துக்ளக்
8. ‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: சூர்தாஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions