Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் யார்?

சரியான விடை: (C) சூர்தாஸ்
விளக்கம்: ‘சாகித்ய லகரி’ என்ற நூலை எழுதியவர் கிருஷ்ண பக்திக் கவிஞர் சூர்தாஸ் ஆவார். அவருடைய புகழ்பெற்ற மற்றொரு நூல் ‘சூர்சாகர்’; துளசிதாசர் ‘இராமசரிதமானஸ்’ எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) அத்வைதம் - 1) இராமானுஜர்
b) துவைதம் - 2) ஆதி சங்கரர்
c) விசிஷ்டாத்வைதம் - 3) வல்லபாச்சாரியார்
d) சுத்தாத்வைதம் - 4) மத்வர்விடை: 2 4 1 3
2. பொருத்துக:
a) இராமானந்தர் - 1) தல்வண்டி
b) கபீர்தாஸ் - 2) மகாராஷ்டிரா
c) குருநானக் - 3) அலகாபாத்
d) துக்காராம் - 4) பனாரஸ்விடை: 3 4 1 2
3. ‘சசாரம்’ என்னும் இடத்தில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?விடை: ஷெர்ஷா சூரி
4. கூற்று (A): பிரோஸ் துக்ளக் தக்காவி கடன்களை ரத்து செய்தார்.
காரணம் (R): அக்கடன்களை அவருடைய தந்தை வழங்கியிருந்தார்.விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
5. ஜரோகா தரிசன முறையை உருவாக்கியவர் யார்?விடை: அக்பர்
6. ‘ஹுமாயூன்’ முற்றுகையிட்டபோது ‘சுனார்’ கோட்டையை ஆண்டவர் யார்?விடை: ஷெர்கான்
7. விஜயநகர நாணயங்களை அலங்கரித்த அழகான பறவை எது?விடை: கண்டபேருண்டம்
8. இந்தியும் பாரசீகமும் கலந்து உருவான மொழி எது?விடை: உருது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions