Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

விகாரம் என்ற வார்த்தை எந்த மதத்தோடு தொடர்புடையது?

சரியான விடை: (A) புத்த மதம்
விளக்கம்: விகாரம் என்பது புத்த துறவிகள் தங்கி வாழ்ந்து கல்வி கற்ற மடம் ஆகும். சமணத் துறவிகளின் கல்வி மையம் ‘பள்ளி’ என்று அழைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கல்வியில் கரையிலாத காஞ்சி என்று காஞ்சி நகரை புகழ்ந்தவர் யார்?விடை: திருநாவுக்கரசர்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கண்ணகியின் தந்தை மாசாத்துவன். கோவலனின் தந்தை மாநாய்கன்.விடை: இரண்டும் தவறு
  3. ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுவது எது?விடை: காஞ்சி
  4. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்?விடை: மெசபடோமியா நாகரிகம்
  5. பொருத்துக: a) புகார் - 1. முத்து நகரம் b) மதுரை - 2. கல்வி நகரம் c) காஞ்சி - 3. வணிக நகரம் d) கொற்கை - 4. துறைமுக நகரம்விடை: 4 3 2 1
  6. தமிழக பண்டைய நகரங்கள் பற்றிய சான்றுகள் எவை?விடை: இவை அனைத்தும்
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காப்பிய மாந்தர்கள் கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் மதுரை. மதுரை வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.விடை: இரண்டும் தவறு
  8. பண்டைய நகரங்களில் துறைமுக நகரம் எது?விடை: பூம்புகார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions