வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பொருத்துக: a) புகார் - 1. முத்து நகரம் b) மதுரை - 2. கல்வி நகரம் c) காஞ்சி - 3. வணிக நகரம் d) கொற்கை - 4. துறைமுக நகரம்
சரியான விடை: (B) 4 3 2 1
விளக்கம்: புகார் துறைமுக நகரம், மதுரை வணிக நகரம், காஞ்சி கல்வி நகரம், கொற்கை முத்து நகரம் என்பதால் சரியான வரிசை 4 3 2 1. கொற்கை பாண்டியர்களின் முத்துக்குளிக்கும் துறைமுகம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்?விடை: மெசபடோமியா நாகரிகம்
- தமிழக பண்டைய நகரங்கள் பற்றிய சான்றுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- ‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுவது எது?விடை: காஞ்சி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காப்பிய மாந்தர்கள் கோவலனும் கண்ணகியும் பிறந்த ஊர் மதுரை. மதுரை வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கண்ணகியின் தந்தை மாசாத்துவன். கோவலனின் தந்தை மாநாய்கன்.விடை: இரண்டும் தவறு
- பண்டைய நகரங்களில் துறைமுக நகரம் எது?விடை: பூம்புகார்
- விகாரம் என்ற வார்த்தை எந்த மதத்தோடு தொடர்புடையது?விடை: புத்த மதம்
- நீர் மேலாண்மைக்கு சிறப்பு பெற்ற நகரம் எது?விடை: காஞ்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
