Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வினா எத்தனை வகைப்படும்?

சரியான விடை: (A) ஆறு
விளக்கம்: வினா அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என ஆறு வகைப்படும். விடை எட்டு வகைப்படும் என நன்னூல் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ரா.பி. சேதுப்பிள்ளை சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு / In which year did R.P. Sethu Pillai win the Sahitya Akademi Award?விடை: 1955
  2. ‘பயனின்மை’ – இதற்குப் பொருந்தாத உவமையைத் தேர்ந்தெடுக்கவிடை: தாமரையிலைத் தண்ணீர் போல
  3. 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற புதினத்தைப் படைத்தவர் / Who is the author of the novel 'Gopallapurathu Makkal'?விடை: கி. ராஜநாராயணன் / Ki. Rajanarayanan
  4. கடையெழு வள்ளல்களைப் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கிய நூல்விடை: சிறுபாணாற்றுப்படை
  5. 2011-ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்றவர் / Who was awarded the Saraswati Samman for 2011?விடை: அ.அ. மணவாளன் / A.A. Manavalan
  6. ‘தம்பிரான் தோழர்’ என அழைக்கப்படுபவர்விடை: சுந்தரர்
  7. தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?விடை: கலைக்கதிர் / Kalaikkathir
  8. 'ஜீரோ டிகிரி' என்ற நாவலின் ஆசிரியர் / Who is the author of the novel 'Zero Degree'?விடை: சாரு நிவேதிதா / Charu Nivedita
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions