வினா விடை · பொதுத் தமிழ்
தமிழ் இலக்கிய இதழ் அல்லாதது எது? / Which of the following is not a Tamil literary magazine?
சரியான விடை: (A) கலைக்கதிர் / Kalaikkathir
விளக்கம்: கலைக்கதிர் கோயம்புத்தூரிலிருந்து வெளிவரும் தமிழ் அறிவியல் மாத இதழ்; இலக்கிய இதழ் அன்று. தீராநதி (குமுதம் குழுமம்), உயிர்மை, காலச்சுவடு ஆகியவை தமிழின் முன்னணி இலக்கிய இதழ்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஜீரோ டிகிரி' என்ற நாவலின் ஆசிரியர் / Who is the author of the novel 'Zero Degree'?விடை: சாரு நிவேதிதா / Charu Nivedita
- 2011-ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருதைப் பெற்றவர் / Who was awarded the Saraswati Samman for 2011?விடை: அ.அ. மணவாளன் / A.A. Manavalan
- பத்துப்பாட்டு முழுமைக்கும் உரை எழுதியவர் / Who wrote the commentary for the whole of Pathuppattu?விடை: நச்சினார்க்கினியர் / Nachchinarkkiniyar
- 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற புதினத்தைப் படைத்தவர் / Who is the author of the novel 'Gopallapurathu Makkal'?விடை: கி. ராஜநாராயணன் / Ki. Rajanarayanan
- பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் / Which is the smallest work in Pathuppattu?விடை: முல்லைப்பாட்டு / Mullaippattu
- ரா.பி. சேதுப்பிள்ளை சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு / In which year did R.P. Sethu Pillai win the Sahitya Akademi Award?விடை: 1955
- 'அத்தி பூத்தாற் போல' என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: அரிதாக
- வினா எத்தனை வகைப்படும்?விடை: ஆறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
