வினா விடை · பொதுத் தமிழ்
‘விரி’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்
சரியான விடை: (A) விரித்தவர்
விளக்கம்: விரித்தவர் என்பது வினையைக் குறிக்காமல் விரித்த ஆளைக் குறிக்கும் பெயராக வருவதால் வினையாலணையும் பெயர். விரித்த என்பது பெயரெச்சம், விரித்து என்பது வினையெச்சம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘விழு’ என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?விடை: விழுந்த
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: “வட்டம்”விடை: குணப் பெயர்
- ஆகுபெயர் அறிக: “மல்லிகை சூடினாள்”விடை: முதலாகு பெயர்
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘மாண்பு’விடை: பண்புப்பெயர்
- ஆகுபெயர் அறிக: “பொங்கல் உண்டான்”விடை: தொழிலாகு பெயர்
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘பார்வை’விடை: தொழிற்பெயர்
- இலக்கணக் குறிப்புத் தருக: “கயல்விழி வந்தாள்”விடை: அன்மொழித்தொகை
- பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: உரிமம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
