Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்க.

சரியான விடை: (A) உரிமம்
விளக்கம்: உரிமம் என்பது ஆங்கில 'லைசென்ஸ்' (licence) என்பதற்கு உருவாக்கப்பட்ட தூய தமிழ்ச்சொல். உயில், ஜில்லா, காகிதம் ஆகியவை அரபு, பாரசீக, உருது வழி வந்த பிறமொழிச் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘பார்வை’விடை: தொழிற்பெயர்
  2. மரபுப் பிழையற்ற தொடர் எது?விடை: புறா குனுகும்
  3. பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘மாண்பு’விடை: பண்புப்பெயர்
  4. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: மாடுகள் தோட்டத்தில் மேய்ந்தன
  5. பெயர்ச்சொல்லின் வகை அறிக: “வட்டம்”விடை: குணப் பெயர்
  6. சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இரவு பகல் பாராது படித்தும் தேர்ச்சி பெறவில்லையே!
  7. ‘விரி’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்விடை: விரித்தவர்
  8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: இது பொது வழி அன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions