வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்? / W.C. Banerjee belonged to which of the following places?
சரியான விடை: (A) கல்கத்தா / Calcutta
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி (W.C. பானர்ஜி) கல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். அவர் 1885இல் பம்பாயில் நடந்த முதல் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை? / Which one of the following annual sessions of the Indian National Congress was...விடை: 1920 மாநாடு / 1920 Session
- ‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர் / ‘Madras United League’ was started in 1912 byவிடை: டாக்டர் சி. நடேசன் / Dr. C. Natesan
- இந்தியாவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்விடை: கமலாதேவி சட்டோபாத்யாயா
- ............ சட்டம் சிறுபான்மையினருக்கு விரிவான பாதுகாப்புக்கும் தற்காப்பு முறைக்கும் வகை செய்தது / .......... provided elaborate safeguards and protective armours for minoritiesவிடை: 1935ஆம் ஆண்டு சட்டம் / Act of 1935
- காந்தியடிகள் 1920-இல் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கம்விடை: சுயராஜ்யம் அடைவது
- முதன்முதலாக இஸ்லாமியருக்குத் தனித்தொகுதி வழங்கப்பட்டது ............ இல் ஆகும் / Separate electorates were given to the Muslims first byவிடை: 1909ஆம் ஆண்டு சட்டம் / Act of 1909
- 1919-ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் என்பது ஒருவிடை: அடக்குமுறைச் சட்டம்
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I<br />a) காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகல் / Resignation of Congress Ministries<br />b) சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் / Sir Sta...விடை: 4 3 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
