வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
முதன்முதலாக இஸ்லாமியருக்குத் தனித்தொகுதி வழங்கப்பட்டது ............ இல் ஆகும் / Separate electorates were given to the Muslims first by
சரியான விடை: (C) 1909ஆம் ஆண்டு சட்டம் / Act of 1909
விளக்கம்: 1909ஆம் ஆண்டு மிண்டோ–மார்லி சீர்திருத்தச் சட்டம் இஸ்லாமியருக்கு முதன்முதலாகத் தனித்தொகுதிகளை வழங்கியது. இதனால் மிண்டோ பிரபு ‘வகுப்புவாரித் தொகுதிகளின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ............ சட்டம் சிறுபான்மையினருக்கு விரிவான பாதுகாப்புக்கும் தற்காப்பு முறைக்கும் வகை செய்தது / .......... provided elaborate safeguards and protective armours for minoritiesவிடை: 1935ஆம் ஆண்டு சட்டம் / Act of 1935
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகல் / Resignation of Congress Ministries
b) சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் / Sir Sta...விடை: 4 3 2 1
- ‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர் / ‘Madras United League’ was started in 1912 byவிடை: டாக்டர் சி. நடேசன் / Dr. C. Natesan
- இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர் / Who was called the Bismarck of India?விடை: படேல் / Patel
- W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்? / W.C. Banerjee belonged to which of the following places?விடை: கல்கத்தா / Calcutta
- 1920ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார்? / Who presided over the special session of the Indian National Congress held...விடை: லாலா லஜபதி ராய் / Lala Lajpat Rai
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை? / Which one of the following annual sessions of the Indian National Congress was...விடை: 1920 மாநாடு / 1920 Session
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) லோகமான்ய திலகர் / Lokmanya Tilak
b) ஸ்ரீ அரவிந்த கோஷ் / Sri Aurobindo Ghosh
c) ஜி. சுப்பிரமணிய ஐயர் / G....விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups