வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
WAIS எனப்படுவது
சரியான விடை: (D) Wechsler’s Adult Intelligence Scale
விளக்கம்: WAIS என்பது டேவிட் வெக்ஸ்லர் உருவாக்கிய வயதுவந்தோர் நுண்ணறிவு அளவுகோல் (Wechsler Adult Intelligence Scale). குழந்தைகளுக்கான அளவுகோல் WISC ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மீத்திறன் (Gifted) குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு (IQ) பொதுவாகவிடை: 130-க்கு மேல்
- முயன்று தவறிக் கற்றல் எனும் கோட்பாட்டை முதலில் உணர்த்தியவர்விடை: தார்ண்டைக்
- நுண்ணறிவின் பல்காரணிக் கொள்கையை முன்மொழிந்தவர்விடை: தார்ண்டைக்
- முதல் WAIS (1955) அளவுகோலின் வாய்மொழி அளவுகோல் (Verbal Scale) கொண்டிருந்ததுவிடை: 6 சோதனைகள்
- நுண்ணறிவு சோதனையின் தந்தை எனப்படுபவர்விடை: ஆல்பிரெட் பினே
- விரிசிந்தனையைத் தூண்டும் செயல் எது?விடை: இவை அனைத்தும்
- தன்னிறைவுத் தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர்விடை: மாஸ்லோ
- மூளைத்தாக்கு (Brainstorming) என்பதுடன் தொடர்புடையதுவிடை: ஆக்கத்திறன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
