வினா விடை · பொதுத் தமிழ்
‘Weedicide’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருக
சரியான விடை: (B) களைக்கொல்லி
விளக்கம்: களைகளை அழிக்கப் பயன்படும் வேதிப்பொருள் Weedicide; இதற்கு இணையான தமிழ்ச் சொல் களைக்கொல்லி. பூச்சிக்கொல்லி (Insecticide), பூஞ்சைக்கொல்லி (Fungicide) ஆகியவை வேறு பயன்பாடு கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறாத காண்டம்விடை: வஞ்சிக் காண்டம்
- ‘Parasite’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருகவிடை: ஒட்டுண்ணி
- திரு.வி.கலியாணசுந்தரனார் இயற்றிய நூல்களில் பொருந்தாததைத் தேர்கவிடை: கயிலை அருள் வேட்டல்
- பிரித்து எழுதுக: ‘திருவல்லிக்கேணி’விடை: திரு + அல்லி + கேணி
- ‘சரவணா, சாப்பிட்டாயா?’ – இது எவ்வகை வினா எனத் தேர்கவிடை: ஏவல் வினா
- கவிதை நயத்தில் சீவக சிந்தாமணிக்கு இணையாகக் கருதப்படும் நூல்விடை: சூளாமணி
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: நான் சொல்வது எனக்காக அன்று
- பிரித்து எழுதுக: ‘குறைந்திழிதல்’விடை: குறைந்து + இழிதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
