வினா விடை · பொதுத் தமிழ்
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறாத காண்டம்
சரியான விடை: (B) வஞ்சிக் காண்டம்
விளக்கம்: திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. வஞ்சிக் காண்டம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காண்டம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 64. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திரு.வி.கலியாணசுந்தரனார் இயற்றிய நூல்களில் பொருந்தாததைத் தேர்கவிடை: கயிலை அருள் வேட்டல்
- ‘Weedicide’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தருகவிடை: களைக்கொல்லி
- ‘சரவணா, சாப்பிட்டாயா?’ – இது எவ்வகை வினா எனத் தேர்கவிடை: ஏவல் வினா
- ‘Parasite’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தருகவிடை: ஒட்டுண்ணி
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: நான் சொல்வது எனக்காக அன்று
- பிரித்து எழுதுக: ‘திருவல்லிக்கேணி’விடை: திரு + அல்லி + கேணி
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: தோட்டத்தில் மேய்வன நம் பசுக்கள் அல்ல
- கவிதை நயத்தில் சீவக சிந்தாமணிக்கு இணையாகக் கருதப்படும் நூல்விடை: சூளாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
