வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
Which proposal did Gandhiji describe as “a post-dated cheque on a crashing bank”?
சரியான விடை: (C) Cripps Mission
விளக்கம்: 1942-ல் வந்த கிரிப்ஸ் தூதுக்குழு போருக்குப் பின் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தருவதாக உறுதியளித்தது. அதைக் காந்தியடிகள் ‘திவாலாகும் வங்கியின் மீதான பின்தேதியிட்ட காசோலை’ (post-dated cheque on a crashing bank) என விமர்சித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சைமன் குழுவில் இடம்பெற்ற இந்தியர் / Which Indian was a member of the Simon Commission?விடை: ஒருவருமில்லை / None
- கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி / Consider the following statements:<br />1. 1926-ல் பகத்சிங் நௌஜவான் பாரத் சபாவைத் தொடங்கினார் / Bhagat Singh started the Naujawan Bharat Sabha in 19...விடை: 1, 2 இரண்டும் / Both 1 and 2
- ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் முதன்முதலில் ஏற்கப்பட்ட காங்கிரஸ் சிறப்பு மாநாடு (1920) / At which special Congress session (1920) was the Non-Cooperation resolution first adopted?விடை: கல்கத்தா மாநாடு / Calcutta session
- பொருத்துக / Match the following: A. வாஞ்சிநாதன் / Vanchinathan B. வ.உ.சி. / V.O.C. C. இராஜாஜி / Rajaji D. ஈ.வெ.ரா. / E.V.R. — 1. சுதந்திரா கட்சி / Swatantra Party 2. வைக்கம் சத்திய...விடை: 4 3 1 2
- 1919 மாண்டேகு–செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் மாகாணங்களில் அறிமுகப்படுத்திய ஆட்சி முறை / Which system did the Montagu–Chelmsford Reforms of 1919 introduce in the provinces?விடை: இரட்டை ஆட்சி / Dyarchy
- 1935 இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த கட்சி / Which party formed the ministry in Madras Presidency after the passing of the Government...விடை: காங்கிரஸ் கட்சி / Congress Party
- ஜவஹர்லால் நேரு முதன்முதலில் காந்தியடிகளைச் சந்தித்த காங்கிரஸ் மாநாடு / At which Congress session did Jawaharlal Nehru first meet Gandhiji?விடை: லக்னோ மாநாடு / Lucknow session
- கூற்று (A): வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான். / Assertion (A): Veerapandiya Kattabomman was captured and hande...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
