வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக / Match the following: A. வாஞ்சிநாதன் / Vanchinathan B. வ.உ.சி. / V.O.C. C. இராஜாஜி / Rajaji D. ஈ.வெ.ரா. / E.V.R. — 1. சுதந்திரா கட்சி / Swatantra Party 2. வைக்கம் சத்தியாகிரகம் / Vaikom Satyagraha 3. சுதேசி கப்பல் கம்பெனி / Swadeshi Shipping Company 4. கலெக்டர் ஆஷ் / Collector Ashe (A B C D)
சரியான விடை: (B) 4 3 1 2
விளக்கம்: வாஞ்சிநாதன் 1911-இல் கலெக்டர் ஆஷைச் சுட்டார்; வ.உ.சி. சுதேசி கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்; இராஜாஜி 1959-இல் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார்; ஈ.வெ.ரா. வைக்கம் சத்தியாகிரகத்தில் (1924) பங்கேற்றார். வைக்கம் போராட்டத்திற்காக பெரியார் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி / Consider the following statements:<br />1. 1926-ல் பகத்சிங் நௌஜவான் பாரத் சபாவைத் தொடங்கினார் / Bhagat Singh started the Naujawan Bharat Sabha in 19...விடை: 1, 2 இரண்டும் / Both 1 and 2
- 1935 இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த கட்சி / Which party formed the ministry in Madras Presidency after the passing of the Government...விடை: காங்கிரஸ் கட்சி / Congress Party
- Which proposal did Gandhiji describe as “a post-dated cheque on a crashing bank”?விடை: Cripps Mission
- கூற்று (A): வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான். / Assertion (A): Veerapandiya Kattabomman was captured and hande...விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of...
- சைமன் குழுவில் இடம்பெற்ற இந்தியர் / Which Indian was a member of the Simon Commission?விடை: ஒருவருமில்லை / None
- சைமன் குழு எப்பொழுது தமிழ்நாட்டிற்கு (சென்னைக்கு) வந்தது? / When did the Simon Commission arrive in Tamil Nadu (Madras)?விடை: 1929
- ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் முதன்முதலில் ஏற்கப்பட்ட காங்கிரஸ் சிறப்பு மாநாடு (1920) / At which special Congress session (1920) was the Non-Cooperation resolution first adopted?விடை: கல்கத்தா மாநாடு / Calcutta session
- பாளையக்காரர் ஆட்சி முடிவுக்கு வந்த ஆண்டு / Palayakkarar rule came to an end inவிடை: கி.பி. 1801 / A.D. 1801
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
