Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

x/y = 4/5 எனில், 4/7 + (2y − x)/(2y + x) இன் மதிப்பு / If x/y = 4/5, then the value of 4/7 + (2y − x)/(2y + x) is

சரியான விடை: (C) 1
விளக்கம்: x/y = 4/5 எனில் (2y − x)/(2y + x) = (10 − 4)/(10 + 4) = 6/14 = 3/7. எனவே 4/7 + 3/7 = 1.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. A:B = 2:3 மற்றும் B:C = 4:5 எனில், C:A இன் விகிதம் / If A:B = 2:3 and B:C = 4:5, then C:A is equal toவிடை: 15:8
  2. 1/2, 3/4, 5/6, 7/8, 9/10 ஆகியவற்றின் மீ.பெ.வ. காண்க / Find the H.C.F. of 1/2, 3/4, 5/6, 7/8, 9/10விடை: 1/120
  3. Four circular board pieces, each of radius 7 cm, are placed in such a way that each piece touches two other pieces. The area of the space enclosed by the four pieces is (π = 22/7)விடை: 42 cm²
  4. a³b⁴, a³b⁵c², a²b⁷c ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி (மீ.பொ.வ) என்ன? / The greatest common divisor of a³b⁴, a³b⁵c², a²b⁷c isவிடை: a²b⁴
  5. ஒவ்வொன்றும் 7 செ.மீ. ஆரம் கொண்ட நான்கு வட்டத் தகடுகள், ஒவ்வொன்றும் அடுத்துள்ள இரண்டு தகடுகளைத் தொடுமாறு (சதுர அமைப்பில்) வைக்கப்பட்டுள்ளன. நான்கு தகடுகளுக்கும் இடையே அடைபட்ட பகுதிய...விடை: 42 செ.மீ²
  6. ஒரு பள்ளியில் 70% பேர் மாணவர்கள்; மாணவிகளின் எண்ணிக்கை 504 எனில் மாணவர்களின் எண்ணிக்கை என்ன? / If 70% of the students in a school are boys and the number of girls is 504, the numbe...விடை: 1176
  7. ‘x’ இனது 2% = 40 எனில் (x+50) இனது 2% = ? <br />If 2% of ‘x’ is 40 then 2% of (x+50) = ?விடை: 41
  8. 5 ஆண்கள் அல்லது 9 பெண்கள் ஒரு வேலையை 19 நாட்களில் முடிப்பர் எனில், அதே வேலையை 3 ஆண்களும் 6 பெண்களும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 15 நாட்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions