Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

‘x’ இனது 2% = 40 எனில் (x+50) இனது 2% = ? <br />If 2% of ‘x’ is 40 then 2% of (x+50) = ?

சரியான விடை: (D) 41
விளக்கம்: x-இன் 2% = 40 எனில் x = 2000; எனவே (2000 + 50)-இன் 2% = 41. நேரடியாக 40 + (50-இன் 2% = 1) = 41 என்றும் கணக்கிடலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுருக்குக / Simplify: (x² + 1) / (x⁴ − 1)விடை: 1/(x² − 1)
  2. ஒவ்வொன்றும் 7 செ.மீ. ஆரம் கொண்ட நான்கு வட்டத் தகடுகள், ஒவ்வொன்றும் அடுத்துள்ள இரண்டு தகடுகளைத் தொடுமாறு (சதுர அமைப்பில்) வைக்கப்பட்டுள்ளன. நான்கு தகடுகளுக்கும் இடையே அடைபட்ட பகுதிய...விடை: 42 செ.மீ²
  3. If the volume and surface area of a sphere are numerically equal, then its radius isவிடை: 3 units
  4. Four circular board pieces, each of radius 7 cm, are placed in such a way that each piece touches two other pieces. The area of the space enclosed by the four pieces is (π = 22/7)விடை: 42 cm²
  5. ஒரு கோளத்தின் வளைபரப்பும் கனஅளவும் சமம் எனில் அதன் ஆரம்?விடை: 3 அலகுகள்
  6. A:B = 2:3 மற்றும் B:C = 4:5 எனில், C:A இன் விகிதம் / If A:B = 2:3 and B:C = 4:5, then C:A is equal toவிடை: 15:8
  7. A and B together can finish a work in 40 days. They worked together for 20 days and then B left. The remaining work was done by A alone in 30 days. In how many days can A alone fin...விடை: 60 days
  8. x/y = 4/5 எனில், 4/7 + (2y − x)/(2y + x) இன் மதிப்பு / If x/y = 4/5, then the value of 4/7 + (2y − x)/(2y + x) isவிடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions