Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

யார் எழுதிய நூலை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' எழுந்தது?

சரியான விடை: (C) தம்பிரான் தோழர்
விளக்கம்: சேக்கிழாரின் பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) சுந்தரரின் திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டது; சுந்தரர் 'தம்பிரான் தோழர்' எனப்படுவார். நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி அதன் வழிநூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறள் மொழிபெயர்ப்பாளர்களை மொழிகளுடன் பொருத்துக: (a) பெஸ்கி (b) ஏரியல் (c) கிரால் (d) பி.டி. ஜெயின் — 1. இலத்தீன் 2. பிரெஞ்சு 3. ஜெர்மன் 4. இந்தி (வரிசை a b c d)விடை: 1 2 3 4
  2. 'அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்பது பழமொழி. இதில் வரும் அஷ்டப்பிரபந்தம் யார் இயற்றிய தொகுதி?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குகவிடை: குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
  4. சிலப்பதிகாரத்துக்குச் 'சிறந்த உரை' எழுதியவர்விடை: அடியார்க்குநல்லார்
  5. “நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புல் நுனியில் தேங்கிய சிறுபனித்துளி மிகத் தெளிவாகக் காட்டும்” இது யாருடைய சிந்தனைவிடை: கபிலர்
  6. 'மந்தரை' என்பவள்விடை: கைகேயியின் தோழி
  7. அம்பேத்கர் மகாராஷ்டிரத்தின் மகத் சவுதார் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடைபெற்ற நாள் மற்றும் ஆண்டு?விடை: 1927 மார்ச் 20
  8. பொருத்துக: (a) அன்றே அன்றே (b) எறி எறி (c) தீ தீ (d) கோடி கோடி கோடியே — 1. இசைநிறை 2. அசைநிலை 3. சினம் 4. அச்சம் (வரிசை a b c d)விடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions