Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) அன்றே அன்றே (b) எறி எறி (c) தீ தீ (d) கோடி கோடி கோடியே — 1. இசைநிறை 2. அசைநிலை 3. சினம் 4. அச்சம் (வரிசை a b c d)

சரியான விடை: (A) 2 3 4 1
விளக்கம்: அடுக்குத்தொடரில் 'அன்றே அன்றே' அசைநிலை, 'எறி எறி' சினம், 'தீ தீ' அச்சம், 'கோடி கோடி கோடியே' இசைநிறை ஆகும். ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவதே அடுக்குத்தொடர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'மந்தரை' என்பவள்விடை: கைகேயியின் தோழி
  2. பாரதிதாசன் ‘சாகித்திய அகாதெமிப் பரிசு’ பெற்றது எதற்காகவிடை: பிசிராந்தையார்
  3. சிலப்பதிகாரத்துக்குச் 'சிறந்த உரை' எழுதியவர்விடை: அடியார்க்குநல்லார்
  4. 'திருவேங்கடத்தந்தாதி' யாருடைய அருளை வேண்டிப் பாடப்பெற்ற அந்தாதி நூல்?விடை: திருமால்
  5. 'அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்பது பழமொழி. இதில் வரும் அஷ்டப்பிரபந்தம் யார் இயற்றிய தொகுதி?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  6. அருணாசலக் கவிராயர் தம் இராமநாடகக் கீர்த்தனையை முதலில் அரங்கேற்றிய இடம்விடை: திருவரங்கம்
  7. யார் எழுதிய நூலை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழாரின் 'திருத்தொண்டர் புராணம்' எழுந்தது?விடை: தம்பிரான் தோழர்
  8. “கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்” இது எவ்வகை தொடர்விடை: பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions