Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

யாழ்ப்பாணம் ‘சி.வை.தாமோதரனார்’ என்பவர், ‘பரிதிமாற்கலைஞரின்’ தமிழ்ப் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு, ……………… எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்

சரியான விடை: (C) திராவிடசாஸ்திரி
விளக்கம்: பரிதிமாற்கலைஞரின் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) தமிழ்ப் புலமையைக் கண்டு சி.வை. தாமோதரனார் ‘திராவிட சாஸ்திரி’ என்ற பட்டத்தை வழங்கினார். தமிழைச் செம்மொழி என முதலில் நிறுவியவர் பரிதிமாற்கலைஞர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நடுவண் அரசு ………….. ஆம் ஆண்டு ………….. மாதம் தமிழ் மொழியைச் ‘செம்மொழியாக’ ஏற்பளித்தது.விடை: 2004, அக்டோபர்
  2. ‘நல்லொழுக்கம், தீயொழுக்கம்’ என்பவைவிடை: பண்புத்தொகைகள்
  3. “நன்றிக்கு வித்தாகும் ………, …………….. என்றும் இடும்பை தரும்” – திருக்குறளை நிறைவு செய்க.விடை: நல்லொழுக்கம், தீயொழுக்கம்
  4. மாதவி எந்த விழாவில் ‘கானல்வரிப்’ பாடலை பாடினாள்?விடை: இந்திரவிழா
  5. ‘சதகம்’ என்பது எத்தனை பாடல்களைக் கொண்ட நூல்?விடை: நூறு
  6. ‘கவிகை’ என்பதுவிடை: குடை
  7. “ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
  8. ‘கோடு’ என்பதன் பொருள் யாது?விடை: கொம்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions