வினா விடை · பொதுத் தமிழ்
“நன்றிக்கு வித்தாகும் ………, …………….. என்றும் இடும்பை தரும்” – திருக்குறளை நிறைவு செய்க.
சரியான விடை: (D) நல்லொழுக்கம், தீயொழுக்கம்
விளக்கம்: ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்’ என்பது ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் உள்ள 138-ஆவது குறள். நல்லொழுக்கம் நன்மைக்கு விதையாகும், தீயொழுக்கம் எப்போதும் துன்பம் தரும் என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சதகம்’ என்பது எத்தனை பாடல்களைக் கொண்ட நூல்?விடை: நூறு
- நடுவண் அரசு ………….. ஆம் ஆண்டு ………….. மாதம் தமிழ் மொழியைச் ‘செம்மொழியாக’ ஏற்பளித்தது.விடை: 2004, அக்டோபர்
- “ஆடல் கண்டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: சிலப்பதிகாரம்
- யாழ்ப்பாணம் ‘சி.வை.தாமோதரனார்’ என்பவர், ‘பரிதிமாற்கலைஞரின்’ தமிழ்ப் புலமையையும் கவிபாடும் திறனையும் கண்டு, ……………… எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்விடை: திராவிடசாஸ்திரி
- ‘மல்லல்’ – பொருள் தருகவிடை: வளமை
- ‘நல்லொழுக்கம், தீயொழுக்கம்’ என்பவைவிடை: பண்புத்தொகைகள்
- ‘சுகம்’ என்பது எந்த பறவையை குறிக்கும்?விடை: கிளி
- மாதவி எந்த விழாவில் ‘கானல்வரிப்’ பாடலை பாடினாள்?விடை: இந்திரவிழா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
