வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
யோக நெறி எந்த மார்க்கம் எனப்படுகிறது? / The path of Yoga is known as
சரியான விடை: (B) சக மார்க்கம் / Saha Margam
விளக்கம்: சைவ சித்தாந்தத்தின் நான்கு நெறிகளில் யோக நெறி சக மார்க்கம் (தோழமை நெறி) எனப்படும்; சுந்தரர் இதற்கு எடுத்துக்காட்டு. சரியை தாச மார்க்கம், கிரியை சத்புத்திர மார்க்கம், ஞானம் சன்மார்க்கம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சாக்கியர் கூத்து” எந்த மாநிலத்தின் கலையாகும்?விடை: கேரளம்
- ஆடிப்பூரம் இவரது பிறந்தநாள் / ‘Adi Puram’ is <br />the birth day ofவிடை: ஆண்டாள் / Andal
- 1764 ஆம் ஆண்டு நடைபெற்ற பக்சார் போரில் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டவர் / In the battle of Buxar in 1764, the English defeatedவிடை: மீர் காசிம் / Mir Kasim
- இராமானுஜர் மூன்று பொருள்களை இறுதியானவை மற்றும் உண்மையானவை என ஏற்கிறார்; அவை / Ramanuja recognises three things as ultimate and real. They areவிடை: பொருள், ஆன்மா, கடவுள் / Matter, Soul, God
- மரபுக் கதைகளின்படி, சிக்கந்தர் லோடி யாரைக் கொல்வதற்காகப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டான்? / According to legend, whom did Sikandar Lodi try to kill by various means?விடை: கபீர் / Kabir
- ஔவையாரைக் கயிலையில் சிவபெருமானிடம் சேர்த்ததாகக் கூறப்படும் கடவுள் / According to tradition, the god who helped Avvaiyar reach Lord Shiva at Kailash isவிடை: விநாயகர் / Vinayagar
- 'கடவுள் எல்லா மூச்சுகளுக்கும் மூச்சாக இருக்கிறார்' என்று கூறியவர் யார்? / Who said 'God is the breath of all breath'?விடை: கபீர் / Kabir
- இறப்பு, மறுவாழ்வு, பாவம், எமலோகம் ஆகியவற்றை விவரிக்கும் புராணம் எது? / Name the Purana which discusses death, afterlife, sin and the city of Yamaவிடை: கருட புராணம் / Garuda Purana
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
