Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஔவையாரைக் கயிலையில் சிவபெருமானிடம் சேர்த்ததாகக் கூறப்படும் கடவுள் / According to tradition, the god who helped Avvaiyar reach Lord Shiva at Kailash is

சரியான விடை: (A) விநாயகர் / Vinayagar
விளக்கம்: விநாயகப் பெருமான் ஔவையாரைத் தமது துதிக்கையால் தூக்கிக் கயிலையில் சேர்த்தார் என்பது மரபுக் கதை. ஔவையார் விநாயகரைப் போற்றிப் பாடிய நூல் ‘விநாயகர் அகவல்’.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராமானுஜர் மூன்று பொருள்களை இறுதியானவை மற்றும் உண்மையானவை என ஏற்கிறார்; அவை / Ramanuja recognises three things as ultimate and real. They areவிடை: பொருள், ஆன்மா, கடவுள் / Matter, Soul, God
  2. இறப்பு, மறுவாழ்வு, பாவம், எமலோகம் ஆகியவற்றை விவரிக்கும் புராணம் எது? / Name the Purana which discusses death, afterlife, sin and the city of Yamaவிடை: கருட புராணம் / Garuda Purana
  3. ஆடிப்பூரம் இவரது பிறந்தநாள் / ‘Adi Puram’ is <br />the birth day ofவிடை: ஆண்டாள் / Andal
  4. சக்திக்கு உகந்த திருநாள் / Name the festival dear to Goddess Shaktiவிடை: ஆடிபூரம் / Adipuram
  5. யோக நெறி எந்த மார்க்கம் எனப்படுகிறது? / The path of Yoga is known asவிடை: சக மார்க்கம் / Saha Margam
  6. சிவபெருமானுக்கு உரித்தான குணங்கள் / Lord Shiva is attributed withவிடை: 8 குணங்கள் / 8 Qualities
  7. “சாக்கியர் கூத்து” எந்த மாநிலத்தின் கலையாகும்?விடை: கேரளம்
  8. திருவாய்மொழியை இயற்றியவர் / The book ‘Thiruvaimozhi’ was written byவிடை: நம்மாழ்வார் / Nammalvar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions