வினா விடை · TET – சமூக அறிவியல்
யுவான் சுவாங் யாருடைய அவையில் சிறப்பிடம் பெற்றார்?
சரியான விடை: (D) ஹர்ஷர்
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங் ஹர்ஷவர்த்தனரின் அவையில் சிறப்பிடம் பெற்றார். இவர் தம் பயண அனுபவங்களை ‘சி-யு-கி’ என்ற நூலில் எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்விடை: முதலாம் குமாரகுப்தர்
- முதலாம் குலோத்துங்க சோழன் எந்த இரு மரபுகளின் வழித்தோன்றல்?விடை: சாளுக்கியர் – சோழர்
- மகாயான புத்த சமயம் உருவானது எத்தனையாவது புத்த சமய மாநாட்டில்?விடை: நான்காவது
- பல்லவர்களின் தலைநகரம் எது?விடை: காஞ்சி
- மெகஸ்தனிஸ் எழுதிய நூல்விடை: இண்டிகா
- யுவான் சுவாங் காஞ்சிக்கு வருகை தந்தபோது ஆட்சி செய்த பல்லவ அரசர்விடை: முதலாம் நரசிம்மவர்மன்
- மகாஜனபதங்கள் என்றழைக்கப்படுவதுவிடை: 16 நாடுகள்
- இரண்டாம் நந்திவர்மன் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டிய இடம்விடை: காஞ்சிபுரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
