வினா விடை · TET – சமூக அறிவியல்
மெகஸ்தனிஸ் எழுதிய நூல்
சரியான விடை: (B) இண்டிகா
விளக்கம்: சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு வந்த கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் ‘இண்டிகா’ என்ற நூலை எழுதினார். ‘அர்த்தசாஸ்திரம்’ கௌடில்யரும், ‘ராஜதரங்கிணி’ கல்ஹணரும் எழுதிய நூல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மகாஜனபதங்கள் என்றழைக்கப்படுவதுவிடை: 16 நாடுகள்
- மகாயான புத்த சமயம் உருவானது எத்தனையாவது புத்த சமய மாநாட்டில்?விடை: நான்காவது
- ரிக்வேத கால மக்கள் வணிகத்திற்குப் பயன்படுத்திய நாணயம்விடை: நிஷ்கா
- நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்விடை: முதலாம் குமாரகுப்தர்
- திருவள்ளுவர் பிறந்த ஆண்டாகக் கருதப்படுவதுவிடை: கி.மு. 31
- யுவான் சுவாங் யாருடைய அவையில் சிறப்பிடம் பெற்றார்?விடை: ஹர்ஷர்
- மெட்ராஸ் மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றத் தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர்விடை: சி.என். அண்ணாதுரை
- முதலாம் குலோத்துங்க சோழன் எந்த இரு மரபுகளின் வழித்தோன்றல்?விடை: சாளுக்கியர் – சோழர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
