TNPSC குரூப் 4 இலவச Online Test – 200 வினா, விடையுடன் (தொகுப்பு 3)
TNPSC Group 4 Online Test Free with Answers
- தமிழ்த் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 100 · பொது அறிவு 75 (அலகு I 5, II 5, III 10, IV 15, V 20, VI 20) · திறனறிவு 25
- 300 மதிப்பெண், 3 மணி நேரம்; சரியான விடைக்கு 1.5; தவறான விடைக்குக் குறைப்பு இல்லை; நிரப்பாமல் விட்டால் −0.5 (TNPSC OMR விதி)
- "மதிப்பெண் பார்க்க" அழுத்தியதும் ஒவ்வொரு வினாவின் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் தெரியும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ
TNPSC குரூப் 4 Online Test இலவசமா? Login தேவையா?
முழுவதும் இலவசம்; பதிவு (login) தேவையில்லை. 200 வினாக்களுக்கும் விடை அளித்து "மதிப்பெண் பார்க்க" அழுத்தினால் மதிப்பெண்ணும், ஒவ்வொரு வினாவின் சரியான விடையும் விளக்கமும் உடனே தெரியும்.
Is this TNPSC Group 4 online test free with answers?
Yes. Three full 200-question Group 4 mock tests on the official pattern, free and without login. After you submit, every question shows the correct answer and a two-line explanation.
இந்தத் தேர்வின் அமைப்பு என்ன?
TNPSC குரூப் 4 தேர்வைப் போலவே: தமிழ்த் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 100 வினா, பொது அறிவு 75 வினா (அலகு I 5, II 5, III 10, IV 15, V 20, VI 20), திறனறிவு மற்றும் மனத்திறன் 25 வினா – மொத்தம் 200 வினா, 300 மதிப்பெண், 3 மணி நேரம்.
மதிப்பெண் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
ஒவ்வொரு சரியான விடைக்கும் 1.5 மதிப்பெண்; தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. (E) "விடை தெரியவில்லை" தேர்ந்தெடுத்தால் 0. TNPSC OMR விதிப்படி எந்தக் கட்டத்தையும் நிரப்பாமல் விட்ட வினாவுக்கு 0.5 மதிப்பெண் குறைக்கப்படும் – அதையே இங்கும் கணக்கிடுகிறோம்.
தமிழ்ப் பகுதியில் குறைந்தபட்ச மதிப்பெண் உண்டா?
ஆம். தமிழ்த் தகுதித் தேர்வில் (150 மதிப்பெண்) குறைந்தது 60 மதிப்பெண் பெற்றால் மட்டுமே மற்ற பகுதிகள் மதிப்பிடப்படும். இங்கே உங்கள் தமிழ்ப் பகுதி மதிப்பெண் தனியாகக் காட்டப்படும்.
இன்னும் தேர்வுகள் வேண்டுமென்றால்?
இங்கே 3 முழுத் தேர்வுகள் இலவசம். தினமும் அலகுத் தேர்வு, வாரம் ஒரு முழுத் தேர்வு, தரவரிசை வேண்டுமெனில் TNPSC குரூப் 4 Online Test Batch-இல் சேரலாம்.
