₹4,000 லஞ்ச வழக்கில் பிணையை மீண்டும் வழங்கிய உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (10.11.2026)
₹4,000 லஞ்ச வழக்கில் பிணையை மீண்டும் வழங்கிய உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (10.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [24 மணி நேரம்]
விளக்கம்:
24 மணி நேரம் – உறுப்பு 22(2). 48 மணி நேரம் என்பது பணி விதிகளில் 'கருதப்படும் இடைநீக்கத்துக்கான' காவல் வரம்பு.
Correct Answer: C [உறுப்பு 136]
விளக்கம்:
உறுப்பு 136 – உச்ச நீதிமன்றத்தின் விருப்புரிமை அதிகாரம் (இராணுவ நீதிமன்றங்கள் நீங்கலாக). உறுப்பு 143 – குடியரசுத் தலைவரின் ஆலோசனை கோரல்.
Correct Answer: C [உறுப்பு 310]
விளக்கம்:
உறுப்பு 310. உறுப்பு 309 – பணி நிபந்தனைகள்; 312 – அகில இந்தியப் பணிகள்; 315 – மத்திய, மாநிலப் பணியாளர் தேர்வாணையங்கள்.
Correct Answer: D [லஞ்ச ஒழிப்பு இயக்ககம்]
விளக்கம்:
லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (DVAC) – ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகள். EOW – நிதி மோசடிகள்; Q பிரிவு – உள்நாட்டுப் பாதுகாப்பு உளவு.
Correct Answer: A [குற்ற வழக்கில் தண்டனை]
விளக்கம்:
குற்றவியல் வழக்கில் தண்டனைக்கு வழிவகுத்த நடத்தை. விசாரணை நடத்த இயலாத நிலை, நாட்டின் பாதுகாப்பு நலன் ஆகியவை பிற இரு விதிவிலக்குகள்.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
