ஆக்ஸ்போர்டு: 39 நாகா முன்னோர் எச்சங்கள் திருப்பி அளிப்பு – வினாடி வினா (10.11.2026)
ஆக்ஸ்போர்டு: 39 நாகா முன்னோர் எச்சங்கள் திருப்பி அளிப்பு – வினாடி வினா (10.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [உறுப்பு 371A]
விளக்கம்:
371A – நாகாலாந்து (13-ஆவது திருத்தம், 1962). 371B – அசாம்; 371F – சிக்கிம்; 371H – அருணாசலப் பிரதேசம்.
Correct Answer: C [1931]
விளக்கம்:
1931 – சாதிவாரி விவரங்களை முழுமையாக வெளியிட்ட கடைசிக் கணக்கெடுப்பு. 1901 – ரிஸ்லி; 1951 – சுதந்திர இந்தியாவின் முதல் கணக்கெடுப்பு.
Correct Answer: C [திருமங்கை ஆழ்வார்]
விளக்கம்:
திருமங்கை ஆழ்வார் – 16-ஆம் நூ. சிலை; 1967-ல் சோதேபிஸ் ஏலத்தில் வாங்கப்பட்டது. இவர் பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் இயற்றியவர்.
Correct Answer: B [ஜப்பான்]
விளக்கம்:
ஜப்பான் – ஏப்.–ஜூன் 1944, இம்பால்–கோஹிமா படையெடுப்பு முறியடிப்பு. ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் INA-வும் இப்பகுதியில் போரிட்டது.
Correct Answer: B [NSCN (IM)]
விளக்கம்:
NSCN (IM) – இசாக்–முய்வா பிரிவு. மிசோ தேசிய முன்னணி 1986-ல் மிசோ ஒப்பந்தம்; ULFA 2023-ல் அமைதி ஒப்பந்தம் செய்தன.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
