'அக்வான்': வங்கக்கடலில் அடுத்த புயலுக்குச் சூட்டப்படவுள்ள பெயர் – வினாடி வினா (13.11.2026)
'அக்வான்': வங்கக்கடலில் அடுத்த புயலுக்குச் சூட்டப்படவுள்ள பெயர் – வினாடி வினா (13.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ஈரான்]
விளக்கம்:
ஈரான்; 'தீய மனம்' எனப் பொருள் (செய்தி). இதற்கு முன் 'முரசு' (இந்தியா); அடுத்தது 'கானி' (மாலத்தீவு).
Correct Answer: A [RSMC புது தில்லி (IMD)]
விளக்கம்:
IMD-ன் RSMC புது தில்லி – 13 நாடுகளுக்குப் புயல் அறிவுரை தருகிறது. உலகில் 6 RSMC-கள் உள்ளன.
Correct Answer: B [மஸ்கட்]
விளக்கம்:
மஸ்கட், ஓமன் (27-ஆவது அமர்வு). பெயரிடல் செப். 2004-ல் 8 நாடுகளுடன் தொடங்கியது; 2018-ல் மேலும் 5 நாடுகள் சேர்ந்தன.
Correct Answer: C [வடகிழக்குப் பருவமழை]
விளக்கம்:
வடகிழக்குப் பருவமழை (அக்.–டிச.) – ஆண்டு மழையில் சுமார் 48%. தென்மேற்குப் பருவத்தில் தமிழ்நாடு மழைமறைவுப் பகுதி.
Correct Answer: D [எதிர்க் கடிகாரத் திசை]
விளக்கம்:
எதிர்க் கடிகாரத் திசை – புவிச் சுழற்சியால் ஏற்படும் கோரியாலிஸ் விளைவு. தெற்கு அரைக்கோளத்தில் கடிகாரத் திசை.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
