டோக்கியோவில் 4-ஆவது இந்தியா–ஜப்பான் 2+2 அமைச்சர்கள் உரையாடல் – வினாடி வினா (18.11.2026)
டோக்கியோவில் 4-ஆவது இந்தியா–ஜப்பான் 2+2 அமைச்சர்கள் உரையாடல் – வினாடி வினா (18.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [அமெரிக்கா]
விளக்கம்:
அமெரிக்கா – செப். 2018, புது தில்லி; அப்போது COMCASA கையெழுத்தானது. ஜப்பானுடன் முதல் 2+2 – நவ. 2019.
Correct Answer: B [ACSA]
விளக்கம்:
ACSA – செப். 2020. LEMOA (2016), COMCASA (2018), BECA (2020) – இவை அமெரிக்காவுடனான அடிப்படை ஒப்பந்தங்கள்.
Correct Answer: C [சுசுமு ஓனோ]
விளக்கம்:
சுசுமு ஓனோ (1919–2008); கோட்பாடு விவாதத்துக்குரியது. கால்டுவெல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856).
Correct Answer: D [ஷின்சோ அபே]
விளக்கம்:
ஷின்சோ அபே – ஆக. 2007. இந்திய, பசிபிக் பெருங்கடல்களை ஒரே உத்திசார் பகுதியாகக் கண்ட முதல் முக்கியப் பார்வை இது.
Correct Answer: A [ஹொன்ஷு]
விளக்கம்:
ஹொன்ஷு – ஜப்பானின் மிகப் பெரிய தீவு; யோகோசுகா கடற்படைத் தளமும் இங்குதான். ஹொக்கைடோ வடக்கே, கியூஷு தெற்கே உள்ளன.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
