'ஏரி' இணையதளம் தொடக்கம்: நீர்நிலைப் புனரமைப்புக்கு ஒற்றைச் சாளர வசதி – வினாடி வினா (10.11.2026)
'ஏரி' இணையதளம் தொடக்கம்: நீர்நிலைப் புனரமைப்புக்கு ஒற்றைச் சாளர வசதி – வினாடி வினா (10.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [ஏரி, பாசனம்]
விளக்கம்:
உத்திரமேரூர் கல்வெட்டு (கி.பி. 921): ஏரி வாரியம் – 6 உறுப்பினர்; தோட்ட வாரியம் – தோட்டங்கள்; பொன் வாரியம் – தங்கம்.
Correct Answer: B [பிரிவு 135]
விளக்கம்:
நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 135 பெருநிறுவன சமூகப் பொறுப்பைக் (CSR) கட்டாயமாக்குகிறது; தகுதியான நிறுவனங்கள் முந்தைய 3 ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில் குறைந்தது 2%-ஐ அட்டவணை VII பணிகளுக்குச் செலவிட வேண்டும். நிகர மதிப்பு ₹500 கோடி, விற்றுமுதல் ₹1,000 கோடி அல்லது நிகர லாபம் ₹5 கோடி அல்லது அதற்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.
Correct Answer: A [மாநிலப் பட்டியல்]
விளக்கம்:
நீர் வழங்கல், பாசனம், கால்வாய், வடிகால், கரைகள், நீர்த்தேக்கம் ஆகியவை மாநிலப் பட்டியலின் பதிவு 17-இல் உள்ளன. ஆனால் இது ஒன்றியப் பட்டியல் பதிவு 56-க்கு உட்பட்டது; அதன்படி மாநிலங்களுக்கிடையிலான ஆறுகளை நாடாளுமன்றம் ஒழுங்குபடுத்தலாம்.
Correct Answer: D [கடலூர்]
விளக்கம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே; வடவாறு வழியாகக் கொள்ளிடம் நீர் பெறுகிறது. சென்னைக்குக் குழாய் வழி – 2004.
Correct Answer: D [ஊரக வளர்ச்சி]
விளக்கம்:
24 ஏப். 2022-ல் அறிவிப்பு; மாவட்டத்துக்குக் குறைந்தது 75 குளங்கள். ஜல் சக்தி, ஊராட்சி ராஜ் உள்ளிட்ட பிற அமைச்சகங்களும் இணைந்து செயல்படுகின்றன.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
