இமாச்சல் 'அப்னா பரிவார் சுகி பரிவார்' திட்டம்: பெண்களுக்கு ₹1,500 – வினாடி வினா (17.11.2026)
இமாச்சல் 'அப்னா பரிவார் சுகி பரிவார்' திட்டம்: பெண்களுக்கு ₹1,500 – வினாடி வினா (17.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [1971]
விளக்கம்:
1971 ஜனவரி 25 – நாட்டின் 18-ஆவது மாநிலம். 1948-ல் மலைச் சமஸ்தானங்கள் இணைந்து மாகாணம்; 1956-ல் ஒன்றியப் பகுதி.
Correct Answer: A [உறுப்பு 39(d)]
விளக்கம்:
உறுப்பு 39(d). 41 – வேலை, கல்வி, முதுமையில் பொது உதவி; 42 – நியாயமான பணிச்சூழல், மகப்பேறு உதவி; 43 – வாழ்வூதியம்.
Correct Answer: C [சமூக நீதி]
விளக்கம்:
சமூக நீதி–அதிகாரமளித்தல் அமைச்சகம்; 15 ஆக. 2020 தொடக்கம். இமாச்சல் அமைச்சரவை 'கேலோ இமாச்சல் சிட்டா முக்த் அபியான்'-க்கும் ஒப்புதல் அளித்தது.
Correct Answer: A [புதுமைப் பெண்]
விளக்கம்:
புதுமைப் பெண் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டம்) – 5 செப். 2022. தமிழ்ப் புதல்வன் – மாணவர்களுக்கு (2024).
Correct Answer: D [சுல்பிகர் அலி பூட்டோ]
விளக்கம்:
1971 போருக்குப் பின் 1972 ஜூலை 2 அன்று கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தில் இந்திரா காந்தியுடன் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோ கையெழுத்திட்டார். பிரச்சினைகளை இருதரப்புப் பேச்சு வழியாகத் தீர்ப்பது என்றும், ஜம்மு–காஷ்மீரில் போர்நிறுத்தக் கோட்டை 'கட்டுப்பாட்டுக் கோடு' (LoC) ஆக்குவது என்றும் அது முடிவு செய்தது.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
