இந்தியா–நேபாளம் 8 ஒப்பந்தங்கள்; 'சரயு–கமலா எக்ஸ்பிரஸ்' ரயில் தொடக்கம் – வினாடி வினா (23.11.2026)
இந்தியா–நேபாளம் 8 ஒப்பந்தங்கள்; 'சரயு–கமலா எக்ஸ்பிரஸ்' ரயில் தொடக்கம் – வினாடி வினா (23.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [மதேஷ்]
விளக்கம்:
மதேஷ் மாகாணம் (முன்பு 'மாகாணம் எண் 2'). காத்மாண்டு பாக்மதியிலும், புத்தர் பிறந்த லும்பினி அதே பெயர் மாகாணத்திலும் உள்ளன.
Correct Answer: B [பாகிஸ்தான்]
விளக்கம்:
பாகிஸ்தான். GSAT-9, 5 மே 2017 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV-F09 மூலம் ஏவப்பட்டது; அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் பரிசு (ISRO).
Correct Answer: C [பால காண்டம்]
விளக்கம்:
பால காண்டம் – ஆறு காண்டங்களில் முதலாவது. 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்ற புகழ்பெற்ற வரி இப்படலத்தில் உள்ளது.
Correct Answer: B [SJVN]
விளக்கம்:
SJVN லிமிடெட் (முன்பு சட்லஜ் ஜல் வித்யுத் நிகம்) – அருண்-3 (900 மெ.வா.), கீழ் அருண் (669 மெ.வா.).
Correct Answer: A [இந்தியன் ஆயில்]
விளக்கம்:
இந்தியன் ஆயில் நிறுவனம் – 2019 செப்டம்பரில் இரு பிரதமர்களும் காணொலி வழியாகத் தொடங்கிவைத்தனர்; பீகாரிலிருந்து நேபாளத்துக்கு எரிபொருள்.
நடப்பு நிகழ்வுகள் 24 நவம்பர் 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
TNPSC குரூப் 4 பொதுத் தமிழ் – முழுமையான தேர்வுக் களஞ்சியம் 2026
₹249
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
