ஜார்க்கண்ட் 26-ஆவது நிறுவன நாள் – நவம்பர் 15 (2000-ல் உருவானது) – வினாடி வினா (15.11.2026)
ஜார்க்கண்ட் 26-ஆவது நிறுவன நாள் – நவம்பர் 15 (2000-ல் உருவானது) – வினாடி வினா (15.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [பீகார் மறுசீரமைப்பு, 2000]
விளக்கம்:
பீகார் மறுசீரமைப்புச் சட்டம், 2000 – உறுப்பு 3-ன் கீழ் நாடாளுமன்றம் இயற்றியது. JAAC (1994) – பீகார் மாநிலச் சட்டம்; தன்னாட்சிக் குழுவை மட்டுமே அமைத்தது.
Correct Answer: C [ஒடிசா]
விளக்கம்:
உறுப்பு 164(1) வரம்புரைப்படி சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களில் பழங்குடியினர் நலனுக்குத் தனி அமைச்சர் கட்டாயம். 94-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் (2006) இப்பட்டியலிலிருந்து பீகாரை நீக்கி ஜார்க்கண்ட், சத்தீஸ்கரைச் சேர்த்தது.
Correct Answer: C [பரஸ்நாத் மலை]
விளக்கம்:
கிரிடீஹ் மாவட்டத்திலுள்ள பரஸ்நாத் மலையே ஜார்க்கண்டின் உயர்ந்த சிகரம்; 23-ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் பெயரிலான 'சம்மேத் சிகர்ஜி' இங்குள்ளது. 24 தீர்த்தங்கரர்களில் 20 பேர் இங்கு வீடுபேறு அடைந்தனர் என்பது சமண நம்பிக்கை.
Correct Answer: A [சித்தோ, கான்ஹு முர்மு]
விளக்கம்:
சித்தோ–கான்ஹு சகோதரர்கள்; ஜூன் 30 'ஹுல் திவஸ்'. புத்து பகத் – கோல் எழுச்சி (1831–32); ஜத்ரா பகத் – தானா பகத் இயக்கம் (1914).
Correct Answer: A [குடியரசுத் துணைத் தலைவர்]
விளக்கம்:
15-ஆவது குடியரசுத் துணைத் தலைவர் (9 செப். 2025); பதவிவழி மாநிலங்களவைத் தலைவரும் ஆவார் (உறுப்பு 64). முன்பு கோவை எம்.பி.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
