கோச்சோன் பரிசு 2026: சென்னையின் 'ரீச்' அமைப்புக்கு – வினாடி வினா (18.11.2026)
கோச்சோன் பரிசு 2026: சென்னையின் 'ரீச்' அமைப்புக்கு – வினாடி வினா (18.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ரீச் (REACH)]
விளக்கம்:
ரீச் – காசநோய்ச் சிகிச்சையில் நோயாளி மையச் சேவைக்காக. முந்தைய இந்திய வெற்றியாளர்கள்: எல்.எஸ். சௌஹான் (2006), ICMR (2017), மோல்பயோ (2024).
Correct Answer: D [UNOPS]
விளக்கம்:
UNOPS – ஐ.நா. திட்டச் சேவைகள் அலுவலகம்; கூட்டமைப்பு ஜெனீவாவில் உள்ளது. கோச்சோன் அறக்கட்டளை தென்கொரியாவைச் சேர்ந்தது.
Correct Answer: C [ஆம்ஸ்டர்டாம் பிரகடனம்]
விளக்கம்:
ஆம்ஸ்டர்டாம் பிரகடனம் (24.3.2000). அல்மா-அட்டா (1978) – ஆரம்ப சுகாதாரம்; ஒட்டாவா (1986) – சுகாதார மேம்பாடு; தோஹா (2001) – TRIPS, பொதுச் சுகாதாரம்.
Correct Answer: B [ட்ரூநாட்]
விளக்கம்:
ட்ரூநாட் – கையடக்க, பேட்டரி RT-PCR சோதனை; 2020-ல் WHO அங்கீகாரம். ஜீன்எக்ஸ்பர்ட் – அமெரிக்க நிறுவனம்; வைடால் – டைபாய்டு சோதனை.
Correct Answer: D [தலைமை விஞ்ஞானி]
விளக்கம்:
WHO-ன் முதல் தலைமை விஞ்ஞானி (2019–22); முன்னர் ICMR தலைமை இயக்குநர். தற்போது சென்னை MSSRF தலைவர்.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
